80.மஹாபெரியவருக்கு மரியாதை-2
Periyava became Acharya of the Kanchi Mutt in 1907, at the age of 13.
சமய, ஆன்மீகத் துறைகளில் சிறந்து விளங்கிய பெரியவர்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது? அடுத்த தலைமுறையினருக்கு எப்படி அவர்களை தெரியப்படுத்துவது?
பெரியோரைப் புரிந்துகொள்வது எப்படி?
இவர்கள் பெயரில் சிஷ்ய பரம்பரை இருக்கலாம். மடம் போன்ற அமைப்புகள் இருக்கலாம். இவர்கள் எழுதிய நூல்கள் இருக்கலாம்.இவர்களைப்பற்றி சிஷ்யர்களோ மற்றவர்களோ எழுதியவை இருக்கலாம். நமது ஆசார்யார்கள் விஷயத்தில் இவை எல்லாமே இருக்கின்றன. இவர்களுடைய வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால், அதில் வரும் பல விஷயங்கள் நம்பும்படியாக இல்லை. சங்கரர் போன்ற ஞானிகளை அவர்கள் எழுதிய நூல்களை வைத்துத்தான் அறிந்துகொள்ள முடியும். அவர்கள் விஷயத்தில் ஸ்தூல வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியதில்லை. சங்கரரை முதலை பற்றியதா இல்லையா என்பது முக்கியமில்லை. அவர் சம்சாரமாகிய முதலையிடமிருந்து நம்மை விடுவிக்கிறார் என்பதே முக்கியம். இதைத்தெரிந்துகொள்ள அவர் எழுதிய நூல்களைப் பயிலவேண்டும். வேறு வழி இல்லை. 'சங்கரர் பெரியவர்; இதைப் பல பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்; அதுவே எனக்குப் போதும்' என்பவர்கள் அவர் படத்தை வைத்து பூஜை செய்வதோடு திருப்தி அடையலாம். நாம் பெரும்பாலோர் அப்படித்தான் செய்கிறோம். சங்கரர் எழுதியதைப் படித்துப் புரிந்துகொள்ள நமக்கு அக்கறை இல்லை; அறிவாற்றலும் இல்லை.
காந்திஜியைத் தெரியுமா ?
ஆன்மீக வாதிகளை விடுங்கள். காந்திஜி போன்ற அரசியல் வாதிகளையும் நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது. பொதுவாக ஏதோ சில கருத்துக்களைத் தெரிந்துவைத்திருக்கிறோம். செய்தியில் வந்தது, பள்ளிப் புத்தகம், கேள்வி ஞானம் என இவையே நமது ஆதாரங்கள். காந்திஜியே எழுதியதை முழுதும் படிக்காமல் அவரை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? புரிந்துகொள்ளாமல் எப்படி ஜே போடுவது? ஆனால் இதுதான் நடக்கிறது.
என் சொந்த அனுபவம் சொல்கிறேன். காந்திஜியை ராமரின் அவதாரமாக பூஜித்தவர் என் தாயார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷ பூஜை செய்வார். காந்திஜி பெரிய மஹான் என்ற எண்ணம் எங்களுக்கெல்லாம் சிறுவயதிலேயே வந்தது. பிறகு அவரைப்பற்றிப் பலகருத்துக்களை அறிய நேர்ந்தது; பல புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது; குழப்பமாகியது. காந்திஜியைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள அவர் எழுதியதையே படிப்பது என்று தீர்மானித்தேன். அது கடல்போல் பரந்திருந்தது! அவர் எழுதியது அனைத்தும் அதிகாரபூர்வமாக 100 புத்தகங்கள் இருந்தன! அனைத்தையும் வாங்கிப் படித்தேன்- இதற்கு 12 வருஷங்களானது! காந்திஜியைப் பற்றிய என் கருத்தே மாறிவிட்டது! தனி வாழ்க்கையில் தூயவர்; ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்ந்தவர். ஆனால் அரசியலில் ஒரு நிலையான உறுதிப்பாடு இல்லாதவர்; இவரால் எந்த விஷயத்திலும் சரியான முடிவெடுக்க இயலவில்லை; 1925-26க்குப் பிறகு சரியாகச் சிந்திக்கும் திறனே இல்லாது போய்விட்டது , சரியான வழிகாட்ட இயலவில்லை, இயக்கத்தை நடத்த இயலவில்லை; கூட இருந்தவர்கள் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதை அறிந்தேன். He was unfit to lead a national political movement; neither intelligent, nor sufficiently resourceful; he lost focus and wasted energy reacting to too many side issues.He did not conclude even one agitation successfully என்பதே என் கருத்தாகியது. காந்திஜி என்ற ஒருவரைச் சுற்றியிருந்த மாயத்திரை கிழிந்தது. ஆனால் இன்று அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட icon ஆகிவிட்டார். அவரைப் புரிந்துகொள்ளாமலேயே கொண்டாடுகிறார்கள் ! கொண்டாடுவதாக நடிக்கிறார்கள் ! His name sells! இந்த நிலையில் காந்திஜியைப் பற்றிய சினிமாவோ சீரியலோ வந்தால் என்ன சொல்வது? தயாரிப்பாளர்கள் தங்கள் ரசனைக்கும் (உள்) நோக்கத்திற்கும் தகுந்தவாறு காட்டுவார்கள். இது மக்கள் மனதில் ஆழப் பதியும். இதில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அது வெறும் விமர்சனமாகவே இருக்கும்.தவறான சித்திரமே நிலைக்கும்!
தீரப் படித்தே அறியவேண்டும்
இன்று எந்தத்துறையிலும், குறிப்பாக சமய, ஆன்மீகத் துறையில் சிறந்தவர்களாகக் கருதப்படுபவர்களைப்பற்றி எதுவும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் 'இமேஜை' திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்; இது விளம்பர யுகம்; பத்திரிகைகள் எழுதுகின்றன; புத்தகங்கள் வருகின்றன. ஆராய்ச்சிகள் என்ற பெயரில் எவ்வளவோ விஷயங்கள் வெளிவருகின்றன. எதை, எவ்வளவு நம்புவது?
ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ரமண மஹர்ஷி, காஞ்சிப் பெரியவர் ஆகியோர் முழுக்கமுழுக்க வெளிப்படையான transparent வாழ்க்கை நடத்தியவர்கள்; அல்லும் பகலும் அனைவரின் பார்வையிலும் இருந்தவர்கள். ஆனால் இவர்களின் மன நிலையையும், ஆன்மீக எழுச்சியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது; விளக்கவும் இயலாது.அவர்களாகவே சொன்னால் தான் ; இந்த விஷயத்தில் மூவருமே நமக்கு நிறைய விட்டுச்சென்றிருக்கிறார்கள். ஸ்ரீ ராமக்ருஷ்ணரைப் பற்றி மஹேந்த்ர நாத குப்தர் அற்புதமாக எழுதியிருக்கிறார். ஸ்ரீ ரமணர் தன் உபதேசங்களைத் தமிழில் தானே எழுதியிருக்கிறார்; முருகனாரும் விரிவாக எழுதியிருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் இதையெல்லாம் நேரடியாகப் படிக்கவேண்டும். பிறர் சொல்வதை அப்படியே நம்பமுடியாது.
காஞ்சிப் பெரியவர்: புத்தகமும் ஃபோட்டோவும்
காஞ்சிப் பெரியவர் அவ்வப்போது பேசியதையும், அளித்த ஸ்ரீமுகம் போன்றவற்றையும் தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற பெயரில் எட்டு பாகங்களாக வந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கையோ திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறது. பெரியவரைப் பற்றித் தெரிந்துகொள்ள இவையே போதும். பெரியவர் சொன்னதையே படிப்பது அவசியம். வரும் தலைமுறையினருக்கு அதுவே சிறந்த பொக்கிஷம்; ஆதாரம். அவரது தூய்மையையும் எளிமையையும் தெரிந்துகொள்ள நூற்றுக்கணக்கான ஃபோட்டோக்கள் இருக்கின்றன. நேரில் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பிறருக்கு ஃபோட்டோதான் வழி.
பெரியவருடன் அனுபவம் என்ற பெயரில் இன்று பலரும் எழுதிவருகிறார்கள். இப்படித்தான் legend உருவாகிறது. எல்லாவற்றையும் எப்படி நம்புவது? இது இன்று பெரிய பிஸினஸ்!
பெரியவர் பற்றி சினிமா, சீரியலா?
இப்போது சிலர் சினிமா, சீரியல் எடுத்தால் என்ன என்று சொல்கிறார்கள். இவர்கள் தங்களை பெரியவரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரியவர் சினிமா கெடுதல்; கூடாது என்று கடைசிவரை சொல்லிவந்தார். இவரைப் பற்றியே சினிமா, சீரியல் எடுக்கலாம் என்று சொல்லும் இந்த "பக்தர்க"ளுக்கு நாக்கு கூசவில்லையா?
இத்தகைய ஒருவருடன் பகிர்ந்துகொண்டதை இங்கு தருகிறேன். [duly edited ]
Acting like Mahaperiyava?
To make somebody -whoever it is- ‘act’ ie imitate Mahaperiyava ? This is a very silly idea, and a great disservice to him. We have all seen Him in real life. It will be very silly and unholy for someone to even think of donning such robes and role. Whom are we trying to please ? Periyava always deprecated movies as not consistent with our dharma.To think of making a movie on Mahaperiyava after all He has said on movies is sacrilege and direct personal insult to him.
Words have greater effect in the long run
Let us be sure of one thing. Words spoken by realised souls carry great authority and moral force. They CAN transform lives. [ Here too not all lives but only those ripe, fit and qualified by previous sadhana or punya.] But an act of imitation on the screen -which every one knows is insincere ( ie untrue, not genuine ) will end up as a cheap gimmick, a farce! It will hurt the true devotees who have seen Mahaperiyava in real life and invite ridicule from others. Have you seen how ridiculous are the movies on Sri Ramakrishna or Vivekananda ? Gandhi was a politician; anyone could be made to act like him with make-up. But the very idea of making someone APPEAR AND ACT like Mahaperiyava is sacrilegious.
We have enough photographs of Mahaperiyava from real life, to see and meditate on. These in fact can be compiled into a DVD, arranged chronologically. It would be a good documentary. But we have to avoid hyperbolic language and divinisation of the personality.[ For a disciple, his guru is God; but he need not be universally considered as such. Even the Avatars were not accepted by all in their time! ]
We have enough words of Mahaperiyava to read, digest, meditate on and live up to. Are people so childish as to be influenced by a mere imitation known as imitation on screen? Or are we trying to make men childish as to want to be seeing these imitations?
Depiction of epic personalities in art: Is cinema art?
Divine and epic personalities are depicted in art. We have vigrahas in temples and paintings. More than that, we have dhyana slokas on Rama, Krishna and other deities which describe them exactly. These are not arbitrary but as seen by sages in meditation. These can be represented in arts like drawing, painting, sculpture, and to some extent in old rural arts like villuppattu, kooththu, etc.
The problem is with modern cinema . Is it art or devil's device?. In the state of its present development, everything is shown graphically, without leaving scope for any imagination. When men represent the epic characters, it can be disturbing.
The original epics convey something more than pictures. They depict dharma, not drama, not entertainment. Reading Ramayana is not just reading: it is parayana. It has its own meaning and significance, beyond seeing pictures. It moulds our thinking and character in subtle,steady ways.Can any visuals match the description of Krishna as given by Sengalipuram Anantarama Dikshitar in his discourses on Narayaneeyam? Those who have heard it - can they forget it for years? Words are more powerful than visuals for a mature mind. Bhadram karnebhi: is what our Vedas say. Seeing comes later. Karnabhushanam is the first ornament we give a Hindu child in Vedic terms. We should not discard or discourage this tradition. "Pibata Bhagavatam rasamalayam muhuraho rasika bhuvi bhaavukaa: " [ பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவி பாவுகா: ] Drink this nectar of Bhagavatam till you attain liberation, says Srimad Bhagavatam. And this is drunk through the ears by listening to pravachanas by competent people! This is how devotees share and spread the divine ideas. "Satatam keertayantomaam" says the Gita.
TV Serials
Take the Ramayana and Mahabharata serials which were shown on TV. Most youngsters and even many adults today are aware of these epics mainly through these serials. Yet how many know and care that these are misrepresentations of the original? The characters in Mahabharata are not just heroes or plain villains. They are puppets in the hands of fate; some resist and succeed.some succumb and perish. But it is not that the characters are just good or plain bad, white or black. Do the serials convey that impression and message? It becomes another hero-villain spin, with glamour thrown in, to attract the audience,.
The actors donning these roles lead double or even triple lives in private . Will their depiction of holy and divine characters carry conviction? [ On the other hand, one Hollywood actor Charlton Heston said that acting the role of Moses so affected him that he could not accept the ordinary, normal commercial roles.] Narada is such a divine sage; he is depicted as a crook or clown in our cinema and serials!
There was one famous Telugu actor who used to appear as Rama and Krishna in movies. Bus loads of village people used to come to his house and stand in front of the balcony for a glimpse of this man early in the morning. They used to prostrate as soon as they saw him! They would even light camphor! What is the image these people carry of Rama and Krishna? Is this what we want in respect of Periyava 20 or 30 years hence?
What future generations would think of Periyava is a different matter. We cannot answer it now. Let them solve it themselves. After all, we all know Adi Shankara. Have we seen him physically ? [By the way, there was a Sanskrit movie on Adi Shankara. How many have seen it? Where? ]
பெரியவாளைப் பற்றி விமர்சனமா ?
இப்போது எதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. பெரியவா பற்றிய சினிமா வந்தால், கடைசியில் பெரியவாளே விமர்சனத்திற்கு உள்ளாவார். இது தேவையா?
இன்னொரு விஷயம். பெரியவா பேசியது முழுக்க முழுக்க ப்ராம்மண வீட்டு பேச்சுத் தமிழ். இடையிடையே தூய தமிழ் இலக்கியச் சொற்களும் ஆங்கில வார்த்தைகளும் சொன்னாலும்,மேற்கோள்கள் காட்டினாலும், அவர் இயல்பாகப் பேசியது ப்ராம்மணத் தமிழ். இன்று இந்தப் பேச்சு வழக்கு எந்த அளவுக்கு கேலிசெய்யப்படுகிறது என்பதை திரையிலும் பத்திரிகைகளிலும் பார்க்கிறோம்.[ பள்ளி, காலேஜ் போகும் பிராம்மணக் குழந்தைகளே இன்று இப்படிப் பேசுவதில்லை, பேச முடியாத சூழ்நிலை.] பெரியவா பற்றிய சினிமா அல்லது தொடரில் பெரியவா பாஷையை அப்படியே தர யாருக்காவது துணிவு இருக்கிறதா? ப்ராம்மணர்களே நடத்தும் பத்திரிகைகளிலும், blog களிலும், வரும் புத்தகங்களிலும் தற்கால மொழி நடையிலேதானே எழுதுகிறார்கள் ? இப்படி பெரியவா பற்றிய படத்தில் காட்டுவது அவருக்குச் செய்யும் மரியாதையாகுமா? இது அவசியமா?
சினிமா/ தொடர் எடுப்பது முக்கியமாக காசுக்காக, அல்லது சுய விளம்பரத்திற்காக. அதற்கு சால்ஜாப்பாக கலை, கிலை என்றெல்லாம் சொல்வார்கள். ஒருவரை அல்லது ஒரு கருத்தை அல்லது ஒரு கதையை இதற்கு மையமாக எடுத்துக்கொள்வார்கள். அதைவைத்து ப்ரச்சாரம் நடைபெறும். நம் மஹாபெரியவாளுக்கு இதெல்லாம் தேவையா?
வெளி நாடு போவது, பொதுவான கல்வி, பெண்கள் கல்வி, பெண்கள் வேலைக்குப் போவது, காஃபி, பட்டு, கல்யாணம் / உபநயனத்தில் படாடோபம், வேதக் கல்வி: இந்த விஷயங்களில் பெரியவா திடமான, தற்காலப் போக்குக்கு எதிரான கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷயங்களில் நாம் எந்த அளவுக்கு பெரியவா சொன்னதைக் கேட்டு நடக்கிறோம்? இதைப்பற்றி பெரியவா சொன்னதை எல்லாம் நாம் அப்படியே சினிமாவில் காட்டமுடியுமா? இதெல்லாம் சர்ச்சைக்கு வழிசெய்ததாகாதா? இதையெல்லாம் வைத்துக்கொண்டே பிராம்மண சமுதாயம் மீண்டும் கண்டனத்திற்கு ஆளாகும். இதெல்லாம் தேவையா?
ஈ.வே.ரா பற்றி சினிமா எடுத்தார்கள். அப்போது சிலர் உண்மையிலேயே பயந்தார்கள், கவலைப்பட்டார்கள். இந்த மனிதர் இருக்கும்போது கன்னாபின்னா என்று பேசி துவேஷத்தை வளர்த்தார். இப்போது அவரைப்பற்றிய சினிமாவேறு வந்து பட்டி தொட்டிகளுக்கெல்லாம் போய் ஊரைக்கெடுக்கும் என்று பயந்தார்கள். ‘அந்த மனிதர் இருக்கும்போதே எல்லோரையும் கெடுக்க முடியவில்லை. இந்த சினிமாவா அதைச் செய்ய முடியும் ? ' என்று அப்போது "சோ' துக்ளக்கில் எழுதினார்!
நமது பெரியவா விஷயத்திலும் இதுதான் உண்மை. லக்ஷக்கணக்கானோர் பெரியவாளைப் பார்த்திருக்கிறோம். அவர் பேச்சைக் கேட்டிருக்கிறோம். ஆனால் எத்தனை பேர் அதன்படி நடக்கிறோம்? நாம் அவர் சொல்லியபடி நடந்தால் அதுவே பெரியவா பெயரும் புகழும் நிலைக்க வழியாகும். இளைய தலைமுறையும் நம் நடத்தையைப் பார்க்கும்; பின்பற்றலாம். ஆனால் நம் பேச்சை மட்டுமே நம்பமாட்டார்கள். பெரியவர் சொன்னபடி நடக்காமல் அவரைப் பற்றிய சினிமா எடுப்பது யோக்யமா? அவர் இருக்கும்போதே திருந்தாதவர்கள் சினிமா / சீரியலைப் பார்த்து மாறுவார்களா?
மற்றவர்களின் விமர்சனம் இருக்கட்டும், நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
Spread the Message?
It is said that the main idea behind the proposal is to “spread the teaching of Periyava.”
Spread the teaching among whom ? Non-Hindus? Non-adherents? This idea of ‘spreading the teaching’ itself is questionable. Hindu dharma is not spread ie propagated from a platform or through a medium. Propaganda is done by reformers , not orthodox circles. In orthodox circles we stick to achara, and imbibe the teachings gradually, through example and personal exertion and instruction. We believe that the Teacher appears when we deserve it, when we complete the preparatory disciplines : மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினற்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே !
In the modern day ( 50 years ago, we were all modern,too), we had lost the meaning and essence of this achara; some of us had even lost faith due to the impact of modern life style and education, not to speak of the various reform movements. Periyava came at such a time and explained things to us. We see from history that after Adi Sankara no one had done this: Periyava was exceptional. He had the divine learning, the divine authority and also the gift of explaining, along with anushtana. His words carried that authority. He was truly the Acharya- one who practised what he taught. But he explained only to those who already belonged to the tradition.
The orthodox Mutts are delicately placed today. The essence of orthodoxy is Varnasrama dharma. It in turn is based on adhikari bheda. While the samanya dharmas are common for all, the special and specific dharmas for each varna and asrama are different. So, there can be no question of spreading this among all and sundry.
Pervasive pro-reform forces and cults
During the last 200 years various reform movements have invaded Vedic religion [ which is the real name of our dharma .] All of them are for changing various aspects of our dharma to suit the temperament and mood of the times. Orthodoxy has resisted this trend. But it has not done it by entering into contest or competition with the reform movements but by ignoring them. Periyava has explained all this beautifully. By doing so, Vedic religion has not become a cult or sect or a division like all the rest, but continues to be the mainstream! Everyone, from Ram Mohan Roy, Dayananda Saraswati to Ramakrishna to Vivekananda to the new age gurus, has become a sect or cult, and Vedic religion is the mother. If we enter into the spirit of ‘spreading ‘ this message, we become one among them!
And then the question is: can this be done through a movie/serial?
There is a special delicacy about Vedic orthodoxy. It is not amenable to change- at least formal change. Many of its basic tenets are not practiced today; many others are objected to and not acceptable to the modern sensibility. So, expounding this dharma in this hostile environment is a very delicate task, For instance marriage and stree dharma. I can give many other examples.This cannot be done through mass media at all.
There are many organizations and entities nominally upholding our religion, dharma, Hindutva, etc. But deep down they are all modern, have a deeper or hidden agenda, are for reform in various degrees, and no one stands for Vedic religion as such, as a whole. I have even seen staunch representatives of Hindutva criticising Kanchi Mutt, and especially Mahaperiyava because he did not reform!
The smartas who are the inheritors of this main Vedic orthodoxy in Sankara’s footsteps must do a SWOT [ Strength-Weakness- Opportunity- Threat ] analysis and see where they stand. They are a very small minority in number, surrounded by reform, indifferent and hostile environment. Sometimes, not inviting attention to themselves may be the best way to move forward. Once we draw attention, we become the target!
Periyava for Brahmins alone?
There has been a feeling among non-Brahmin circles that Periyava was partial to Brahmins. This needs explaining. A good teacher has to take special care of weak students. The Brahmins had been entrusted with special responsibilities and duties towards our dharma, but the circumstances in which that responsibility could be discharged had changed. They had the responsibility, not the power! While every other community could carry on its own traditional work along with modern education, the Brahmin alone experienced the conflict between swadharma and modern education.So this teacher was paying special attention to them to remind them of their duties, which involved a more austere way of life, less ostentation, more self control and discipline.They had to work and pray for the welfare of all creation! By insisting that Brahmins should stick to their swadharma, he was conveying a broader idea. Can these be conveyed through a movie to the masses?
We have observed in the last half a century that we have already lost many of the traditions due to the maddening pace of modern life.Because we have been victims of socio-economic change, and been busy constantly adapting and adjusting , we have not been able to stand and assert. But Mahaperiyava is the pillar of strength who has infused new life and spirit. He has shown what can be done even in this modern environment, individually. Naturally, some of us are enthused and desire to do something more, using modern technology. But in this Mahaperiyava has himself drawn the Lakshman Rekha which we dare not cross.He did not like movies and publicity. I think we should honour that stand. After all, He is still with us and to think of some one acting like Him in a movie is hard to digest.
Periyava’s life is a Mahapurana.
It has many facets. Can we tackle all that in a movie?
Someone mentioned that Kalki’s historical novel “Parthiban Kanavu ” was made into a good film. So could not a film be made on the life of Periyava as well?. It is true they filmed that novel.. And they did it in respect of another novel “Kalvanin Kathali” too. But why could they not do it in respect of “Sivakamiyin Sabatham” or “Ponniyin Selvan” or even “Alai Osai “ which were phenomenally popular? After all they are imaginary stories! But then, they are vast and immense in scope, with very complex characters, situations and emotions all of which cannot be represented adequately or competently or even successfully on the screen. Is the life of Periyava less immense and complex that it can be reduced to a few minutes/episodes on the screen, big or small?
Conclusion
- .Mahaperiyava is on record as a consistent opponent of cinema. He did not approve of even so called mythological films.
- A devotee of Mahaperiyava cannot even think of a movie / serial on him. How can he propose an idea which is directly opposed to the known teaching of Mahaperiyava?
- .Can someone claiming to be from orthodox circles dress and pose like Mahaperiyava ? Is it not outrageous? This is not fancy dress competition of school children!
- It is a little preposterous to talk of future generations. We do not know, cannot even guess the shape of technology to come in the next 10/20 years. The electronic media has not displaced the printed book, as widely anticipated. To say that we are preparing for them in terms of current technology does not seem sensible. Future generations will discover what they need. They will have to discover Periyava themselves by sincere study and application.
Movie on Periyava can help against conversion ?
Some think that a movie or serial on Periyava will help in the efforts against conversion.
Conversion is a serious threat to Hindus. It is going on with foreign money.International organisations with money and power clout are involved in it. These fores are brutal.
But orthodox Mutts cannot enter this arena directly, especially in Tamil Nadu due to political implications. It needs political muscle which Kanchi Mutt does not have. Even the Modi govt, had faltered in respect of Ghar Wapsi.
Periyava did not preach a popular form of religion to please the masses. He was expounding the rationale behind our orthodoxy. He insisted on duty, not privileges. This cannot be easily conveyed to masses. Periyava was not a rabble rouser. For that matter, even Vivekananda could not stop conversions. Nor could Gandhi.
As Abraham Maslow said , if the only tool a man has is a hammer, he will only be looking out for nails. Some of us are technically savvy and might genuinely want to make a technically superior movie or serial on Periyava..But is it a good idea to make use of Periyava for this purpose?.
Let us not experiment on or with Mahaperiyava. Let us not go against his recorded instructions.