89. மனதுக்கு உபதேசம் !
உலகத்திலேயே மிக எளிய செயல் எதுவாக இருக்கும் ?
பிறருக்கு உபதேசம் செய்வது தான் ! ஆன்மீகம், சமயம், அரசியல், சீர்திருத்தம், பகுத்தறிவு என்று எல்லா துறைகளிலும், எல்லா பெயரிலும் உபதேச அலை பெருக்கெடுத்து ஓடுகிறது! இன்டர்னெட் வந்தபிறகு, இது கங்கு கரையில்லாமல் பெருகிவிட்டது .இதில் வியப்பென்ன வென்றால், எல்லோருக்கும் கூட்டம் வருகிறது ! சாமி பற்றிப் பேசினால் அங்கு கூட்டம், சாமியைத் திட்டினால் அங்கும் கூட்டம் ! நன்றாகப் பேசுபவர்களுக்கு கூட்டம் குறையாது என்றார் ஷேக்ஸ்பியர். Good counselors lack no clients. ( Measure for Measure.)
உலகிற்கு அறிவுரை கூறும் 'அறிஞர்கள் ' எவ்வளவு தூரம் அவற்றைத் தாங்களே பின்பற்றுகிறார்கள் ? முக்காலும் வேஷதாரிகளே ! இது நமக்குத் தெரியாமலில்லை ! இதையும் ஷேக்ஸ்பியர் சொல்கிறார் :
Do not, as some ungracious pastors do,
Show me the steep and thorny way to heaven
Whiles, like a puffed and reckless libertine,
Himself the primrose path of dalliance treads
And recks not his own rede.
[ Hamlet ]
சில பண்பற்ற மத போதகர்கள் செய்வது போல் நீயும் செய்யாதே !அவர்கள் சொர்கத்திற்குப் போகும் கடுமையான, முள் நிறைந்த பாதையை எனக்குக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களோ, சீர்கெட்டு மனம்போன போக்கில் களித்துத் திரிகிறார்கள் ! அவர்கள் சொல்படி அவர்கள் நடப்பதில்லை !
இன்று எல்லாவற்றிற்கும் 'மார்கெட்' இருக்கிறது ! சாமியைப் பற்றிச் சொன்னாலும் காசு, சாமியைத் திட்டினாலும் காசு ! ஏழ்மையைப் பற்றிப் பேசியே அரசியல்வாதிகள் பணம் சேர்த்து விடுகிறார்கள் அல்லவா !
நமது பெரியவர்கள் - பட்டினத்தார், தாயுமானவர், அருணகிரிநாதர், வள்ளலார் முதலிய பெரியவர்கள் தங்கள் மனதிற்கே உபதேசம் செய்து கொள்கிறார்கள். அதன்படி நடந்தும் காட்டினார்கள். அதனால் தானே அவர்கள் பெரியவர்கள் !
"ஓழுக்கத்தின் ஓல்கார் உரவோர் " என்பார் வள்ளுவர்
நமது சினிமாவில் இரண்டு நிலைகளிலும் பாடல்கள் இருக்கின்றன. இதில் தனக்கே உபதேசமாக அமைந்த, தன் நம்பிக்கையைச் சொல்லும் விதமாக அமைந்த சில பாடல்களைப் பார்க்கலாம்.
மகிழ்ச்சியான வாழ்க்கை !
truthofthoughts.com
உயிர்கள் துக்கமென்பதே சிறிதும் கலக்காத சந்தோஷத்தையே நாடுகின்றனர்; ஆனால் அதை வெளிப்பொருள்களில் தேடுகின்றனர் என்றார் ஆதி சங்கரர் [விவேகசூடாமணி]. உலக மக்கள் உலக இன்பத்தையே நாடுகின்றர். நமது மதம் இதற்கும் உரிய இடம் தந்திருக்கிறது. " இக பர ஸௌபாக்யம் அருள்வாயே " என்று வேண்டுவார் அருணகிரிநாதர். நாம் அனைவரும் உலக வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டுமென்றே விரும்புகிறோம்.. இதைப் பாடுகிறார் ஒரு கவிஞர்.

ये हँसता हुआ कारवां ज़िन्दगी कान पूछो चला है किधरतमन्ना है ये साथ चलते रहेहम न बीते कभी ये सफ़र २ யே ஹன்ஸ்தாஹுவா கார்வா(ன்) ஜிந்தகீ காந பூசோ சலா ஹை கிதர்தமன்னா ஹை யே ஸாத் சல்தே ரஹேஹம் ந பீ தே கபீ யே ஸஃபர்
மகிழ்ச்சியாகச் செல்லும் வாழ்க்கை என்னும் இப் பயணம் -இது எங்கு போகிறது என்று கேட்காதே !நாமும் இதனுடன் சேர்ந்தே போவோம் ,என்றும் இப் பயணத்தைத் தவற விடக்கூடாது -என்பதே நமது ஆசை
ज़मीन से सितारो की दुनिया में जाए वहाँ भी यही गीत उल्फत के गएज़मीन से सितारो की दुनिया में जाएवहाँ भी यही गीत उल्फत के गएमोहब्बत की दुनिया हो ग़म से बेगानारहे न किसी का भी दर ये हँसता हुआ कारवां ज़िन्दगी का .......
ஜமீன் ஸே சிதாரோ(ன்) கீ துனியா மே ஜாயேவஹா(ன்) பீ யஹீ கீத் உல்ஃபத் கா காயே...2மொஹப்பத் கீ துனியா ஹோ கம் ஸே பேகானாரஹே ந கிஸீ கா பீ டர்யே ஹன்ஸ்தா ஹுவா கார்வா(ன்)........
பூமியை விட்டு அந்த நக்ஷத்திர உலகிற்குச் செல்வோம் !அங்கும் இதே போல் காதல் கீதம் இசைப்போம்!அன்பு நிறைந்த அந்த உலகம் - -துன்பம் இல்லாததாக இருக்கட்டும்!அங்கு எந்த பயமும் இல்லாமல் இருக்கட்டும்!
மகிழ்ச்சியாகச் செல்லும் வாழ்க்கை என்னும் இப் பயணம்.....நாமும் இத்துடன் சேர்ந்தே போவோம்!..
बहारों के दिन हो जवान हो नज़ारे हसीन चांदनी हो नदी के किनारेबहारों के दिन हो जवान हो नज़ारेहसीन चांदनी हो नदी के किनारेन आये जहाँ भूल कर बदनसीबीबनाये वही अपना घर ये हँसता हुआ कारवां ज़िन्दगी का .........
பஹாரோ(ன்) கே தின் ஹோ ஜவா(ன்) ஹோ நஃஜாரேஹஸீன் சாந்த்னீ ஹோ நதீ கே கினாரே ..2ந ஆயே ஜஹா(ன்) பூல் கர் பத்னஸீபிபனாயே வஹீ அப்னா கர்யே ஹன்ஸ்தா ஹுவா கார்வா(ன்)..........
நாட்கள் இனிமையானதாக இருக்கட்டும் !பார்வை இளமையாக இருக்கட்டும்!அங்கு நதியின் கரையில் நிலவொளி தவழட்டும்!தவறிக்கூட அங்கு கெடுதல் என்பது வராமல் இருக்கட்டும்!அந்த இடத்தில் நமது வீட்டை அமைப்போம்!மகிழ்ச்சியாகச் செல்லும் வாழ்க்கை என்னும் இப் பயணம்......நாமும் இத்துடன் சேர்ந்தே போவோம் !
இது எவ்வளவு எதார்த்தமானது! பொதுவாக நாம் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறோம். வாழ்க்கை, லக்ஷியம் என்று அதிகம் அலட்டிக் கொள்வதில்லை ! இதை அழகாகச் சொல்லிவிட்டார் கவிஞர் எஸ்,ஹெச் பிஹாரி . படம் ஏக் ஜலக் 1956 S.H. Bihari Ek Jhalak
தனிமை
அடுத்த பாடல் வித்தியாசமானது . அனேகமாக அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில்,ஏதோ ஒரு விதத்தில் தனிமையை, பிரிவை உணர்கிறோம். Two people may sleep on the same bed, but may have different dreams !அம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பாடல்.
ए प्यासे दिल बेजुबान तुझको ले जाऊं कहा २आ आग को आग में ढाल के कब तक जी बहलायेगाए प्यासे दिल बेजुबानஏ ப்யாஸே தில் பேஃஜுபான்துஜ்கோ லே ஜாவூ(ன்) கஹா ஆக் கோ ஆக் மே டால்கேகப் தக் ஜீ பெஹலாயேகாஏ ப்யாஸே தில்........
ஏங்கும் மனமே, நீ பேச்சற்றுவிட்டாய்உன்னை எங்கு எடுத்துச் செல்வது?நெருப்பை நெருப்பில் இட்டு-எத்தனை நாள்தான் மனதை சமாதானம் செய்ய முடியும் ?ஓ ஏங்கும் மனமே........
घटा झुकी और हवा चली तो हमने किसी को यद् कियाचाहतके वीराने को उनके गम से आबाद किया २ए प्यासे दिल बेजुबान मौसम की ये मस्तियाँ आआग को आग में ढाल के कब तक जी बहलायेगाए प्यासे दिल बेजुबानகடாஜுகீ ஔர் ஹவா சலீ தோஹம்னே கிஸீ கோ யாத் கியாசாஹத் கே வீரானே கோஉன் கே நாம் ஸே ஆபாத் கியாஏ ப்யாஸே தில் பேஃஜுபான்மௌஸம் கீ யே மஸ்தியா(ன்)...ஆக் கோ ஆக் மே டால் கே......
மேகம் தவழ்ந்து வருகிறது, காற்று இனிமையாக வீசுகிறது-நமக்கு யாருடைய நினைவோ வருகிறது !வீண் ஆசையை அவருடைய பெயர் சொல்லி சமாதானம் செய்தோம்!ஏங்கும் மனமே ! நீ பேச்சற்று விட்டாய்பொழுது இனிமையாக இருக்கிறது !ஆனால் நெருப்பை நெருப்பில் இட்டு......
तारे नहीं अंगारे हैं वो अब चाँद भी जैसे जलता हैनींद कहा सीने पे कोई भरी क़दमों से चलता है २ए प्यासे दिल बेजुबान दर्द है तेरी दास्ताँ आआग को आग में ढाल के कब तक जी बहलायेगाए प्यासे दिल बेजुबान
தாரே நஹீ அங்காரே ஹை ஓஅப் சாந்த் பீ ஜைஸே ஜல்தா ஹைநீந்த் கஹா ஸீனே பே கோயீபாரீ கத் மோ ஸே சல்தா ஹைஏ ப்யாஸே தில் பேஃஜுபான்தர்த் ஹை தேரீ தாஸ்தா(ன்)...ஆக் கே ஆக் மே டால் கே..........
அவை நக்ஷத்திரங்கள் அல்ல- நெருப்புஇப்போது நிலவுகூட அப்படியே எரிகிறது!மனதில் யாரோ காலை அழுத்திச் செல்கிறார்கள்இப்போது உறக்கம் எப்படி வரும்?ஏ ஏங்கும் மனமே- நீ பேச்சற்று விட்டாய்துன்பமே உன்னுடைய கதையாகிவிட்டது!
कहा वो दिन अब कहा वो रेट तुम रूठे किस्मत रूठीगैर से भेद छुपाने को हम हँसते फिरे हंसी झूठीए प्यासे दिल बेजुबान लूट के रहा तेरा जहाँ आआग को आग में ढाल के कब तक जी बहलायेगाए प्यासे दिल बेजुबान
கஹா ஓ தின் அப் கஹா ஓ ராதேதும் ரூடே கிஸ்மத் ரூடீகைர் ஸே பேத் சுபானே கோஹம் ஹன்ஸ்தே ஃபிரே ஹன்ஸீ ஜூடீஏ ப்யாஸே தில் பேஃஜுபான்லுட் கே ரஹா தேரா ஜஹா(ன்)ஆக் கோ ஆக் மே டால் கே.......

நீ கோபித்தாய், விதியும் கோபித்துக் கொண்டது!
பிறரிடமிருந்து இதையெல்லாம் மறைக்க-
நாம் போலியாகச் சிரித்து மகிழ்வது போலச் சுற்றுகிறோம்!
ஏங்கும் மனமே ! நீ பேச்சற்றுவிட்டாய்
உன்னுடைய இடம் காலியாகிக் கிடக்கிறது.
இது பிரிவில் எழுந்த பாடல் என்று தெரிகிறது, . ஹிந்திக் கவிதையின் முழு அழகையும் மொழிபெயர்ப்பில் கொண்டுவருவது இயலாது, ஒரு கவிஞன்தான் தமிழில் எழுத முடியும். இது ஶைலேந்த்ரா எழுதிய பாடல். படம்: பேகுணா 1957 Begunah
மனதைத் தேற்றிக்கொள் !
எத்தனை நாள் இப்படி அமைதியற்று இருப்பது? மனதை தேற்றிக்கொள்ளத்தான் வேண்டும். இதையும் கவிஞர் அழகாகப் பாடுகிறார்.
मन रे तू काहे ना धीर धरे
वो निरमोही मोह ना जाने, जिनका मोह करे
மன் ரே தூ காஹே ந தீர் தரே
ஓ நிர் மோஹீ மோஹ ந ஜானே, ஜின் கா மோஹ் கரே
மனமே, நீ ஏன் உன்னை சமாதானம் செய்து கொள்ளக் கூடாது ?
நீ யாரிடம் அன்பு காட்டினாயோ அவர்கள் அன்பு என்ன என்று அறியாதவர்கள்
इस जीवन की चढ़ती ढलती, धूप को किस ने बांधा
रंग पे किस ने पहरे डाले, रूप को किस ने बांधा
काहे ये जतन करे, मन रे ...
இஸ் ஜீவன் கீ சட்தீ தல்தீ, தூப் கோ கிஸ் நே பாந்தா
ரங்க் பே கிஸ் நே பஹரே டாலே, ரூப் கோ கிஸ் நே பாந்தா
காஹே யே ஜதன் கரே, மன் ரே
இங்கு வந்து போகும் சூரிய ஒளி- இதை யார் கட்டி வைத்தார்கள் ?
வண்ணத்திற்கு யார் காவல் போட்டார்கள் ?
அழகை யார் கட்டி வைத்தார்கள் ?
ஏன் இந்த முயற்சியில் இறங்குகிறாய் ?
மனமே, நீ ஏன் உன்னை சமாதானம் செய்துகொள்ளலாகாது ?
उतना ही उपकार समझ, कोई जितना साथ निभाये
जन्म-मरण का मेल हैं सपना, ये सपना बिसरा दे
कोई ना संग मरे, मन रे ...
உத்னா ஹீ உபகார் ஸமஜ், கோயீ ஜித்னா சாத் நிபாதே
ஜன்ம-மரண் கா மேல் ஹை ஸப்னா, யே ஸப்னா பிஸ்ரா தே
கோயீ ந ஸங்க் மரே
மன் ரே தூ காஹே ந தீர் தரே
உன்னுடன் யார் எவ்வளவு நாள் இருக்கிறார்களோ -
அதுவே பெரிய உபகாரம் என்று எண்ணிக்கொள்.
ஜன்மம்- மரணம் இவற்றின் சம்பந்தம் கனவு போன்றது-
இந்தக் கனவை மறந்துவிடு -
நம்முடன் யாரும் இறக்கப்போவதில்லை!
மனமே, நீ ஏன் உன்னை சமாதானம் செய்துகொள்ளக் கூடாது?
இதை எழுதியவர் ஸாஹிர் லுதியான்வி. படம் சித்ரலேகா 1964. Chitralekha Sahir Ludhianvi.
இந்தக் கவிதையை இசையில் வடித்தவர் ரோஷன்,
ஹிந்துஸ்தானி "கல்யாண் " ராகத்தில் அமைந்த இப்பாடல் சிகரத்தைத் தொடுகிறது ! MIlestone song for all concerned.
ஆனால் ஒன்று - நாம் பிறரைப் பற்றிப் பேசுகிறோம், எடை போடுகிறோம், விமர்சிக்கிறோம், பிறர் மனதை நாம் உண்மையாகவே அறிய முடியுமா?
இதை விளையாட்டாகவே கேட்கிறார் ஶைலேந்த்ரா.
अपना-बेगाना कौन, जाना-अनजाना कौन
अपने दिल से पूछो, दिल का पहचाना कौन
அப்னா- பேகானா கௌன், ஜானா அஞ்சானா கௌன்
அப்னே தில் ஸே பூசோ, தில் கா பஹசானா கௌன்
நம்மவர் யார்- பிறர் யார் ? தெரிந்தவர் யார்-தெரியாதவர் யார் ?
உன் மனதையே கேட்டுப் பார், மனதை அறிந்தவர் யார்?
இது ஏறத்தாழ 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் ' என்பதை நினைவூட்டுகிறதல்லவா ?
Our great poets- they don't just spin words. They weave philosophy.

No comments:
Post a Comment