Monday, 23 October 2017

93.வாழ்க்கையைக் கொண்டாடுவோம் !- 3


93.வாழ்க்கையைக் கொண்டாடுவோம் !- 3


Nainital

நமது சினிமாவில் முக்கிய  அம்சம் காதல். இதில் வரும் குழப்பங்களும் பிரச்சினைகளுமே படத்தை நடத்திச்செல்கின்றன.  எல்லாம் சரியாக இருந்துவிட்டால் படம் எதற்கு ?

இது  ஒன்றும் நவீன உத்தி அல்ல. ராமாயண, மஹாபாரத காலம் தொட்டு இது நடக்கிறது. இதை ஷேக்ஸ்பியர் அருமையாகச் சொன்னார்;
"The course of true love never did run smooth."   அவர் இதை இன்னும் விரிவாகவே சொன்னார்.

LYSANDER
Ay me! For aught that I could ever read,
Could ever hear by tale or history,
The course of true love never did run smooth.
But either it was different in blood—
HERMIA
O cross! Too high to be enthralled to low
LYSANDER
Or else misgraffèd in respect of years—
HERMIA
O spite! Too old to be engaged to young.
LYSANDER
Or else it stood upon the choice of friends—
HERMIA
O hell, to choose love by another’s eyes!
LYSANDER
Or, if there were a sympathy in choice,
War, death, or sickness did lay siege to it,
Making it momentary as a sound,
Swift as a shadow, short as any dream,
Brief as the lightning in the collied night;
That, in a spleen, unfolds both heaven and Earth,
And ere a man hath power to say “Behold!”
The jaws of darkness do devour it up.
So quick bright things come to confusion.
HERMIA
If then true lovers have been ever crossed,
It stands as an edict in destiny.

A Mid Summer Night's Dream, Act I, Scene 1



இங்கு காதலுக்கு என்னென்ன தடைகள் வரும் என்று பட்டியல்  போடுகிறார் !
சமூக நிலை, வயது, பிறருடைய தடங்கல், போர், வியாதி, மரணம்- இவை வாழ்க்கையை மின்னல் வேகத்தில் மாற்றிவிடுகின்றன. என்ன நடக்கிறது என்பதை அறியுமுன் காட்சி  மாறிவிடுகிறது! [இதை ஆனந்த் பக்ஷி ஒரு பாடலில் சொன்னார் : பர்தே மே மஞ்சர் பதல்  ஜாதா ஹை ] குழம்பிப் போகிறோம். இப்படியெனில்  இதுவே விதியின் போக்கு /சட்டம்  an edict in destiny  என்றுதானே பொருள் ?
இதெல்லாம் நம் படங்களில் வருவது தானே !
இதில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற வகையில் நம் கவிஞர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள்.குதூகலம், தனிமை, சந்தேகம், வெறுப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என பல நிலையிலும் பாடியிருக்கிறார்கள். அவை கதையையும் மீறி  சில பொதுவான விஷயங்களைச் சொல்கின்றன. அதனால் படம் பார்க்காமலும் கவிதையை ரசிக்க முடிகிறது. அப்படிப்பட்ட பாடல்களே காலத்தை வென்று நிற்கின்றன. அப்படிச் சில பாடல்களைப் பார்க்கலாம்.







ஸுஹானீ ராத் டல் சுகீ
படம்: துலாரி 1949 Dulari
கவி : ஷகீல் பதாயுனீ
இசை : நௌஷாத்
Raag: Pahadi






सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे
जहां की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे
ஸுஹானீ ராத் டல் சுகீ, நா ஜானே தும் கப் ஆவோகே
ஜஹா(ன்) கீ ருத் பதல் சுகீ, நா ஜானே தும் கப் ஆவோகே

இனிய இரவு கழிந்துவிட்டது, 
நீ எப்பொழுது வருவாயோ தெரியவில்லை
உலகின் பருவங்கள் மாறிவிட்டன, 
நீ எப்பொழுது வருவாயோ, தெரியவில்லை

नज़ारे अपनी मस्तियाँ, दिखा-दिखा के सो गये
सितारे अपनी रोशनी, लुटा-लुटा के सो गये
हर एक शम्मा जल चुकी, ना जाने तुम कब आओगे
सुहानी रात ढल...

 நஃஜாரே அப்னீ மஸ்தியா(ன்) திகா-திகா கே ஸோ கயே
ஸிதாரே அப்னீ ரோஷனீ, லுடா-லுடா கே ஸோ கயே
ஹர் ஏக் ஷம்மா ஜல் சுகீ, நா ஜானே தும்  கப் ஆவோகே
ஸுஹானீ ராத்.......

அழகிய காட்சிகள்- தங்கள் மகிழ்ச்சியைக் காட்டிவிட்டு  உறங்கிவிட்டன
தாரைகள்- தங்கள் ஒளியைக் காட்டிவிட்டு  உறங்கி விட்டன
ஒவ்வொரு விளக்கும் எரிந்து அணைந்துவிட்டது,
நீ எப்பொழுது வருவாயோ தெரியவில்லை


तड़प रहे हैं हम यहाँ, तुम्हारे इंतज़ार में
खिजां का रंग, आ-चला है, मौसम-ए-बहार में
हवा भी रुख बदल चुकी, ना जाने तुम कब आओगे
सुहानी रात ढल...

தடப் ரஹே ஹை (ன்) ஹம் யஹா(ன்),
தும்ஹாரே இன்தஃஜார் மே
கிஃஜா  கா ரங்க், ஆ-சலா ஹை, மௌஸ்ம்-ஏ-பஹார் மே
ஹவா பீ ருக் பதல் சுகீ , நா ஜானே தும் கப் ஆவோகே
ஸுஹானீ ராத் ..........
உனக்காகக் காத்திருந்து இங்கு நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்
வண்ணமயமான வசந்த காலம் வந்துவிட்டது, ரம்மியமான காலம்
காற்றும் திசை மாறி வீசுகிறது,
நீ எப்போது வருவாயோ தெரியவில்லை !
இனிய இரவு சென்றுவிட்டது!




Naushad and Rafi
68 வருஷங்களாகியும் இந்தப் பாடலின் கவர்ச்சி  குறையவில்லை. Simple lyrics and stunningly pleasant tune that have defied time. A wonderful combination of melody, meaning and rhythm, and superbly sweet voice, conveying deep anguish. Once heard, it grows on you and becomes an addiction! Just try! It is a once-in-a lifetime-tune !




பருவங்கள், காற்று, நக்ஷத்திரம் - இவற்றைச் சுற்றி இன்னொரு பாடல் ! ஆனால் இது மகிழ்ச்சியான சமயத்தில் பாடியது!





டண்டீ ஹவா யே சாந்த்னீ ஸுஹானீ
படம்: ஜும்ரூ 1961 Jhumroo
கவி: மஜ்ரூ ஸுல்தான்புரி
இசை& பாடியது: கிஷோர் குமார்

This is based on the song "Domani" by Julius La Rosa. [1954]This is a nice song . Kishore Kumar has not just copied but added original touches, and his singing is different from and far superior to the original.






ठंडी हवा यह चांदनी सुहानी
ऐ मेरे दिल सुना कोई कहानी
लम्बी सी एक डगर है जिन्दगानी
ऐ मेरे दिल सुना कोई कहानी


டண்டீ ஹவா யே சாந்த்னீ ஸுஹானீ
யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ
லம்பீ  ஸீ ஏக் டகர் ஹை ஃஜிந்தகானீ
யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ

இனிய தென்றல் வீசுகிறது , 
இந்த   நிலவொளி  இனிமையாக இருக்கிறது !
மனமே ! நீ  ஏதாவது இனிய கதையைச் சொல்லமாட்டாயா?
இந்த வாழ்க்கை என்னும் பாதை  நீண்டது
மனமே ! நீ ஏதாவது  கதை சொல்!



सारे हसी नज़ारे
सपनो मै खो गए
सर रख्खे आसमान पे
परबत भी सो गए
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ता
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंजिल है अनजानी ठंडी हवा


ஸாரே  ஹஸீ நஃஜாரே
ஸப்னோ  மே கோ கயே
ஸர் ரக் கே ஆஸ்மா(ன்) பே
பர்பத் பீ ஸோ கயே
மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா
ஜிஸ்கோ  ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்
மன்ஃஜில் ஹை அஞ்சானே
டண்டீ ஹவா

சுற்றிலும் உள்ள அழகிய இயற்கைக் காட்சிகள்
ஏதோ கனவில் மூழ்கித் தம்வசம் இழந்து விட்டன
இந்தப் பர்வதங்களும்- மேகத்தின் மடியில் 
 தலையைச் சாய்த்து உறங்கிவிட்டன!
மனமே ! நீ ஒரு கதையைச் சொல் -
அதைக்கேட்டு   நான் சாந்தி அடையவேண்டும் !
அப்படிப்பட்ட கதையைச் சொல்!
நமது இலக்கு என்ன என்று தெரியாது !


ऐसे मै चल रहा हू
पेड़ो की छाओ मे
जैसे कोई सितारा  बादल के गाव मे
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ता
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंजिल है अनजानी ठंडी हवा

ஐஸே மை சல் ரஹா ஹூ(ன்)
பேடோ கீ சாவோ மே
ஜைஸே கோயீ ஸிதாரா பாதல் கே காவ்(ன்) மே
மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா
ஜிஸ்கோ ஸுன்கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்
மன்ஃஜில் ஹை அஞ்சானே

மரங்களின் நிழலில் நான் நடக்கிறேன் -
ஏதோ நக்ஷத்திரம் மேகத்தின் ஊரில் நடப்பது போல இருக்கிறது !
மனமே ! கேட்டால் சாந்தி வரவேண்டும் -
அத்தகைய கதையைச் சொல்!
நமது இலக்கு என்ன வென்று தெரியாது!


थोड़ी सी रात बीती
थोड़ी सी रह गयी
खामोश रुत ना जाने
क्या बात कह गयी
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ता
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंजिल है अनजानी ठंडी हवा


தோடீ ஸீ ராத் பீதீ
தோடீ ஸீ ரஹ்  கயீ
காமோஷ் ருத் ந ஜானே
க்யா பாத் கஹ் கயீ
மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா
ஜிஸ்கோ  ஸுன்கர் மைலே சைன் முஜே மேரீ ஜான்
மன்ஃஜில் ஹை அஞ்சானே
டண்டீ ஹவா......

இரவு சிறிது கழிந்துவிட்டது, சிறிது தங்கிவிட்டது !
இந்தப் பருவ காலம் - அமைதியாக அது எந்த விஷயம்
சொல்லிவிட்டுச் சென்றதோ  தெரியவில்லை!
மனமே ! நீ ஒரு கதையைச் சொல்!
அதைக்கேட்டு நான் சாந்தியடைய வேண்டும் !
நமது இலக்கு தெரியாது!
இனிய தென்றல் வீசுகிறது ...!





Again, a stunningly beautiful meeting of  melody, lyrics, and voice!

என்ன கற்பனை ! அருமையான கவிதைக்கு அற்புதமாக இசையமைத்துப் பாடியிருக்கிறார் கிஷோர் குமார் ! 
சொக்கவைக்கும் பாடல்!









இந்த இரண்டு பாடல்களிலும் ஏறத்தாழ அதே இயற்கைச் சூழ்நிலை! தென்றல், நிலவு, நக்ஷத்ரம் - ஆனால் முதல் பாடலில் ஏமாற்றம் என்ற நிலை; இதில் எதிர்பார்ப்பு !


Mount Everest by Kerem Barut CC BY-SA 2.5 Creativecommons via Wikimedia Commons


இந்த நிலையில் சஞ்சரித்த நாம் சற்று பூமிக்கு வருவோம்! இந்த உலகின் நிலை என்ன? இங்கு நாம்  நமக்கு  வேண்டியவர்களுக்கு என்ன பரிசு தரலாம்? எது சிறந்த பரிசு? இதை  ஷகீல் பதாயுனீ பாடுகிறார். நாயகி பாடுவதாக அமைந்தது.

ஹமாரே தில் ஸே ந ஜானா
படம்; உரன் கடோலா 1955 Uran Khatola
கவி : ஷகீல் பதாயுனீ
இசை : நௌஷாத்
Raag: Hindustani Bihag



हमारे दिल से न जाना धोखा न खाना

दुनिया बड़ी  बेईमा

ओ पिया दुनिया बड़ी बेईमा



ஹமாரே தில் ஸே ந ஜானா தோகா ந கானா

 துனியா படீ பேயிமான்
ஓ பியா துனியா படீ பேயிமான்                                        

எந்தன் மனதை விட்டுப் போகாதே!
உலகில் ஏமாறாதே
இந்த உலகம் பொல்லாதது
அன்பரே ! இந்த உலகம்  மிகவும் பொல்லாதது !



मई हु जी प्यार की पहली निशानी

मई हु जी प्यार की पहली निशानी

आँखों से आज कहु दिल की कहानी

आँखों से आज कहु दिल की कहानी

ओ ओ  सुन लो जी पाइया पडूँ हो ू

देखो जी विनती करूँ
हो वो हमारे घर लाज निभाना
दिल ना दुखाना
बलमा कहना मेरा मान
ू  पीया दुनिया बड़ी  बेईमा
हमारे दिल से न जाना धोखा न खाना
दुनिया बड़ी  बेईमा हमारे


மை ஹூ ஜி ப்யார் கீ பஹலீ நிஷானி
ஆங்கோ ஸே ஆஜ் கஹூ தில் கீ கஹானீ
சுன் லோ ஜி பையா படூ (ன்)
 தேகோஜி வினதி கரூ(ன்)
ஹமாரே கர் லாஜ் நிபானா
தில் ந துகானா
பல்மா கஹனா மேரா மான்
ஓ பியா துனியா படீ பேயிமான்

நானே முதலில் அன்பில் அறிமுகமானவள்
இன்று மனதின் கதையை கண்களில் வடிப்பேன்!
காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன் -
சொல்வதைக் கேளும்
என் மனதை விட்டு நீங்கவேண்டாம்.
குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றவும்
மனது நோகச்செய்யவேண்டாம்.
அன்பரே ! நான் சொல்வதைக் கேளும்-
இந்த உலகம் மிகவும் மோசமானது !


मीठे दो बोल यहाँ मुश्किल है बोलना
मीठे दो बोल यहाँ मुश्किल है बोलना
दुनिया की रीत कभी मन के न खोलना
दुनिया की रीत कभी मन के न खोलना
ो ू  झूटी है प्रीत यहाँ
कोई न मीत यहाँ
हो वो बुरा है आज ज़माना

टूटे जिया ना
उलझन में है मेरी जान
ू पीया दुनिया बड़ी बेईमा
हमारे दिल से न जाना धोखा न खाना
दुनिया बड़ी  बेईमा हमारे.

மீடேதோ போல் யஹா(ன்) முஷ்கில் ஹை போல்னா
துனியா கீ ரீத் கபீ மன் கே ந கோல்னா
ஓ ஜூடீ ஹை ப்ரீத் யஹா(ன்)
கோயீ ந மீத் யஹா(ன்)
ஓ புரா ஹை ஆஜ் ஃஜமானா
டூடே ஜியா ந
உல்ஃஜன் மே ஹை மேரீ ஜான்
ஓ பியா துனியா படீ பேயிமான்

இங்கு இனிமையாக இரண்டு வார்த்தை சொல்வதும் கஷ்டம்
நம் மனதில் உள்ளதை வெளியில்  சொல்லக்கூடாது-
இதுவே இந்த உலகின் நியதி!
ஓ இங்கு அன்பு  பொய்யானது!
உண்மையாக மனதுக்கிசைந்தவர்கள் யாரும் இல்லை !
இன்றைய உலகம் கெட்டுக் கிடக்கிறது !
 மனதைச் சிதைக்க வேண்டாம்
என் உயிர் மிக்க வேதனையில் இருக்கிறது
இந்த உலகம் மிகப் பொல்லாதது -
என் மனதை விட்டுப் போகவேண்டாம்!

The beloved's heart is a better, safer place than the wretched world outside! What a fine sentiment! What can be a greater gift than one's heart ?This must be the ultimate love song in our movies!
[இந்தப் படம் வானரதம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. இந்தப் பாடலை கம்பதாசன் அருமையாக தமிழில் எழுதினார், "என் உள்ளம் விட்டு ஓடாதே, ஏமாந்திடாதே ". பாடலை யூடியூபில் கேட்கலாம். வார்த்தைகள்  தெளிவாகக் கேட்காது .]




No comments:

Post a Comment